காரைக்கால் ஆம் ஆத்மி கட்சி சார்பாக எடுக்க இருக்கும் எதிர்கால நடவடிக்கைகள்.

Views: 223 இதுவரையில் காரைகாலில்  உள்ள ஒரு சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி சரி செய்ய சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் என்னும் ஊழியர்களுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. புலி வேகத்தில் வரி வசூல் செய்யும் காரைக்கால் நிர்வாகம், மக்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை ஆமை வேகத்தில் கூட சரி செய்துதர தயாராக இல்லை. காரைக்கால் வாழ் மக்களை,  அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு பணம் வசூல் செய்யும் ATM களாக  மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். மக்களிடமிருந்து வரும்  கோரிக்ககைகளை அலட்சியபடுத்துவதும், நிராகரிப்பதும் வழக்கமாகக்  … Continue reading காரைக்கால் ஆம் ஆத்மி கட்சி சார்பாக எடுக்க இருக்கும் எதிர்கால நடவடிக்கைகள்.